Kattu Kuyilu
S.P. Balasubrahmanyam
5:29Composer: Ilaiyaraaja, Lyricist: Gangai Amaran, & Singer: Spb, Sp.Sailaja,Ks.Chithra, Gangai Amaran
விக்ரம் விக்ரம் விக்ரம் விக்ரம் நான் வெற்றி பெற்றவன் இமயம் தொட்டு விட்டவன் பகையை முட்டி விட்டவன் தீயை சுட்டுவிட்டவன் என் வீரமே வாகையே சூடும் விக்ரம் விக்ரம் விக்ரம் விக்ரம் தேர் செல்லட்டும் என் பேர் வெல்லட்டும் தேர் செல்லட்டும் என் பேர் வெல்லட்டும் ரதகஜபட எங்கும் செல்லும் விண்ணை வெல்லும் வானும் மண்ணும் ஹ ஹ என் பேர் சொல்லும் ஒ உறவுகள் எனக்கென இருந்தது ஆ கனவுகள் பாதியில் கலைந்தது ஆம் பழியெனும் விதை நெஞ்சில் விழுந்தது ஹ பயிரென தினம் அது வளர்ந்தது யுத்தத்தால் அதோ அதோ விடியுது சத்தத்தால் அராஜகம் அழியுது ரத்தத்தால் அதோ தலை உருளுது சொர்க்கங்கள் இதோ இதோ தெரியுது துடிக்குது புஜம் ஜெயிப்பது நிஜம் தகிட தகதமிதா தீம் தகிட தகதமிதா தீம்தக் தகிட தகதமிதா தீம் தகிட தகதமிதா தீம்தக் தகிட விக்ரம் விக்ரம் விக்ரம் விக்ரம் யார் வட்டங்கள் இவை யார் சட்டங்கள் யார் வட்டங்கள் இவை யார் சட்டங்கள் இனியொரு விதி செய்வோம் இன்றே ஜகத்தை வென்றே தீமை கொன்றே செய்வோம் நன்றே ஹே பகைவனுக் அருள்வது பிழையே வா பகைவனை அழிப்பது முறையே ம்ம் பொறுப்பது புழுக்களின் இனமே ஆம் அழிப்பது புலிகளின் குணமே எட்டிப்போ இதோ புலி வருகுது திட்டத்தால் அடாவடி ஒழியுது சித்தத்தில் மனோபலம் வருகுது மொத்தத்தில் அதோ பகை அழியுது துடிக்குது புஜம் ஜெயிப்பது நிஜம் தகிட தகதமிதா தீம் தகிட தகதமிதா தீம்தக் தகிட தகதமிதா தீம் தகிட தகதமிதா தீம்தக் தகிட விக்ரம் விக்ரம் விக்ரம் விக்ரம் நான் வெற்றி பெற்றவன் இமயம் தொட்டு விட்டவன் பகையை முட்டி விட்டவன் தீயை சுட்டுவிட்டவன் என் வீரமே வாகையே சூடும் விக்ரம் விக்ரம் விக்ரம் விக்ரம்