Jilla Theme

Jilla Theme

Santhosh Hariharan

Альбом: Jilla
Длительность: 3:07
Год: 2013
Скачать MP3

Текст песни

ருபபபபா ரூபா ருபபபபா ரூபா

ஜில்லா ஜில்லா ஜில்லா
அட எங்கும் செல்வான் தில்லா
ஜில்லா ஜில்லா ஜில்லா
ஹே எதையும் வெல்வான் தில்லா

வெப்பம் நீந்தும் தெப்பம்
என விழிகள் கொண்டவன் ஜில்லா
வேங்கை போல பாயும்
புது வேகம் கொண்டவன் ஜில்லா

ஜில்லா ஜில்லா ஜில்லா
ஜில்லா ஜில்லா ஜில்லா

ஜில்லா ஜில்லா ஜில்லா
விழி பார்வை பாயும் முள்ளா
ஜில்லா ஜில்லா ஜில்லா
பகை சிதறும் சில்லு சில்லா

அஞ்சா நெஞ்சா நெஞ்சம்
அதன் பேர் தான் இங்கே ஜில்லா
தொட்டா பூமி அதிரும்
ஒரு தூய வீரன் ஜில்லா

இரு விழி அருகினில்
எரிமலை வெடிக்கும் நினைத்ததை
முடித்திட நிழலும் துடிக்கும்

எலும்புகள் உடைபட
கயமைகள் சிதறும் இவனுடன்
போர் இட யாருக்கும் உதறும்

குழி பறித்தவனது
குருதியில் நனைவான் புலன்(ஹே )
கெடுப்பவனது குடல் உருவிடுவான்

வழி தடுத்தவனை
சதை கூறிடுவான் வனப்புலி
சினத்துடன் வலம் தினம் வருவான்

ருபபபபா ரூபா ருபபபபா ரூபா

ஜில்லா ஜில்லா ஜில்லா
உன் ரத்தம் எங்கும் சத்தம்
ஜில்லா ஜில்லா ஜில்லா
உன் சித்தம் எல்லாம் யுத்தம்

போட்டி என்று வந்தால்
கை ஈட்டியாக மாறும்
மூச்சு காற்று மோதி
பெரும் தடைகள் எல்லாம் சாயும்

ஜில்லா ஜில்லா ஜில்லா
ஜில்லா ஜில்லா ஜில்லா